Pushpa Pushpa Song Lyrics Tamil
Pushpa Pushpa Song Lyrics Tamil
பாடகர்கள் : நாகாஸ் அஸீஸ் மற்றும் தீபக் ப்ளூ
இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
பாடல் ஆசிரியர் : சந்திரபோஸ்
ஆண் : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பா
ஆண் : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பா
ஆண் : புஷ்பா …புஷ்பா
குழு : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
ஆண் : தாடி நீவும் அழகா பாக்க
கூடி நிக்கும் ஊரு
குழு : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பா
ஆண் : நீ தோள தூக்கி நடந்தா பூமி
தூள் பறக்கும் பாரு
குழு : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பா
ஆண் : உன் உயரம் சொல்ல
ஆகாயத்த மேல தள்ள வேணும்
குழு : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பா
ஆண் : உன் ஆழம் சொல்ல
கடலை தாண்டி தோண்டி செல்ல வேணும்
குழு : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பா
ஆண் : ஹே ஒரு சிட்டு குருவி போல் இருந்தா
கொட்டும் மழையில் நீ தனியா
ரெக்கை நடுங்கி நிக்க வேண்டி வரும்
பெரிய பருந்து போல மேல மேல
பறந்து பாரு மேகம் கூட
கால் அடியில் மழை பொழுஞ்சு
மண்டியிட்டு வணங்கும்
ஆண் : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
குழு : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
ஆண் : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
குழு : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
ஆண் : இத்தன தெரிஞ்ச புஷ்பாக்கு
இன்னும் சிலது தெரியாது
குழு : பயம் தெரியாது வலி தெரியாது
அதிரடிதான் சரவெடி தான்
அடங்கிடவே தெரியாது
ஆண் : இத்தன முடிஞ்ச புஷ்பாக்கு
இன்னும் சிலது முடியாது
குழு : விழ முடியாது அழ முடியாது
எதிரி பதறி கதறி நாலும் விடவே முடியாது
ஆண் : ஹே சாமியத்தான் கும்பிடனும்
வாத்தியாரா வணங்கிடணும்
தாயின் பாதம் மட்டும் தொட்டிடனும்
அட குனிஞ்சு போனா நீ அடிமை
நிமிர்ந்து நின்னா நீ தலைவன்
தலகனமே உன் கிரீடம் ஆனா
உலகம் அறியும் உன் பெரும
ஆண் : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
குழு : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
ஆண் : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
குழு : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
முனங்கல் : ……………
ஆண் : இவன் காலு மேல காலபோட்டு
கெத்தா உட்காந்தா
குழு : பாரங்கள்ளு கூட வெல்லமுடியா
சிம்மாசனம் தாண்டா
எந்த சிம்மாசனமும் இவனின் முன்னே
சும்மாசனம் தாண்டா
ஆண் : இவன் கையி மேல கைய்ய வெச்சு
வாக்கு தந்தாலே
குழு : அது துப்பாக்கிய விட்டு வந்தா
தோட்டவ போல
இவன் வார்த்தை கூட தோட்டா போல
வாப்பஸே இல்ல
ஆண் : யாரும் இங்க கொம்பன் இல்ல
யாரும் இங்க பிஸ்தா இல்ல
உனக்கு நீயே ராஜா கொண்டாடு
யாரும் வாழ்த்த தேவ இல்ல
யாரும் புகழ தேவ இல்ல
உண்மையான தில் இருந்தா
உன் பேரே உன் ப்ராண்டு
ஆண் : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
குழு : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
ஆண் : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
குழு : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
ஆண் : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
குழு : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
ஆண் : புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
குழு
: புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
ஆண் : அடங்காதவன் டா
Comments
Post a Comment